Arulmigu Madurakaliamman – Siruvachur

‘Arulkigu’ Madurakaliamman temple is situated in Siruvachur village, off Trichy – Chennai highway, at 8 km distance from Perambalur and 44 km distance from Tiruchy. The Goddess is known as Sri Madhurambhika. The beautifully made temple arch welcomes us at the highway itself. The temple, situated at a further distance of I km becomes visible with its majestic ‘Rajagopuram’ as we keep nearing. The beautiful hamlet is a treat to the eyes with its flush greenery, groves and waterbeds.
History of the temple
The temple is associated with the history of the ‘Silappathikaram’ heroine Kannagi. It is said that the righteous Kannagi, furious at the injustice meted out to her beloved husband Kovalan was roaming around unsatiated with the fire of revenge still smoldering at her heart even after she incinerated the entire town of Madurai. But when she stepped on the soil of this ‘sthala’, the dormant fire of hatred at her heart died down automatically and her mind was set at peace. It is believed that Madurai Kali Herself was here at this ‘sthala’ to bless Kannagi with peace.
The presiding deity at the temple is Chelliamman. A sorcerer brought this Chelliamman under his control and was misusing the power of the ‘amman’ to achieve his goals. Madurai Kaliamman reached this place on a Friday night. Chelliamman reported to Madirai Kali about the torture she was undergoing at the hands of the sorcerer. At this, Madurai Kali promised to help her out and stayed back. And, she destroyed the sorcerer. Chelliaman requested Madurai Kali to make the ‘sthala’ Her abode and bless the devotees and said that she would make the nearby ‘Periasami malai’ her abode but requested that she be offered the ‘mudal mariyaadhai’ at the temple for all time to come. Madurai Kali granted Chelliamman’s request and sat at the Siruvachur temple and Chelliamman sat at the ‘Periasami malai’. Madurai Kali, who sat at the temple on Friday, blessed Her devotees on the following Monday. And, that is the reason why the temple is kept open only on Mondays and Fridays, they say. Puja services are offered on these two days only. And, apart from these two days, the temple is kept open on its special days.
‘Madurai’ Kaliamman became ‘Madurakaliamman’ in course of time. And, there’s a variant that says that the enraged Kali became peaceful on entering this ‘sthala’ and blessed the devotees with many sweet things in life and She came to be called ‘Madura Kali’ because the term ‘Maduram’ meant sweetness. As per the request of Chelliamman, whenever ‘deeparadhana’ is done, it is first shown upward in the direction of Periasami malai where Chelliamman temple is situated and then only shown to the presiding deity.
Worship services
The ‘sannidhi’ is opened at 6.30 a.m. ‘Abhishek’ is done after 11 a.m. Then, gold ‘kavasam’ is put on the deity. ‘Darshan’ is allowed till 8 p.m. If there is a sponsor, ‘Gold ratha’ procession is done at around 6.30 p.m.

Festivals
During the Tamil month of Chitthirai, a 13-day festival is celebrated with all grandeur. It starts with flower shower on the first Tuesday after the new moon day. Thousands of devotees attend the festival. ‘Malai vazhipadu’, ‘Thirukalyanam’, silver horse mount and car festival are very important features of this festival. Special pujas are also done on these days.
Glory of Madurakali
Madurakali is a very powerful goddess. Those who worship Her once at this temple keep coming again and again. The temple is situated at the outskirt of the hamlet, surrounded by green fields, dense groves, hillocks and lakes. In the east-facing ‘sannidhi’, Madurakali is portrayed with four hands holding a small drum, ‘soolam’, ‘akshaya patthiram’ and a rope. She has been portrayed in a sitting posture with Her left leg folded and right leg planted firmly on Her mount Simha. The posture is one of grace and benevolence not of destruction as the demon is not portrayed.
On the days of puja, the ‘abhishek’ is started at 11 a.m. The deity is adorned with ‘gold kavasam’ and diamond necklace at around 1 p.m. and ‘mahadeeparadhana’ is done. Then ‘prasadam’ is distributed to the devotees. The two drummers, who beat the drums during the ‘mahadeeparadhana’ narrate the glory of the deity.

‘Angapradakshinam’ by devotees is a very important ‘prarthana’ at this temple. Another equally important ‘prarthana’ is ‘maa vilakku’. They prepare the rice flour inside the temple premises itself with care and devotion, following all the rules. Then, they light up ghee lamps. The required tools are provided by the temple itself and the space for this task has also been allocated. And, for those who are not able to do the work, they can employ workers attached to the temple. ‘Maa vilakku’ is considered as the most suitable ‘parihara’ for delay in marriage. Madura Kali blesses Her devotees through simple ‘pariharas’ for even very complicated problems. As She destroyed the sorcerer who was using black magic, the ‘sthala’ is famous for redemption from the evil impacts of black magic and people who are afflicted by the impacts of ‘billi’ and ‘sunyam’ come here for removing them and return happily with the evil lifted. All their woes and sorrows evaporate when devotees shed tears before Her. The problem of progeny is also solved.
Those wishing to donate or sponsor can contact the administration at the temple.
Let us pray to Madura Kali that all should be blessed with solace and happiness and all those waiting for marriage should be blessed with early marriage.
Let us pray to Madura Kali that all should be blessed with solace and happiness and all those waiting for marriage should be blessed with early marriage.
Bus route
There are direct buses to Ponnamaravathy from Chennai, Madurai, Coimbatore, Erode, Thiruchi, Dindigul, Salem, Tirupur, Pudukottai and Thanjavur. And, there are buses that ply frequently from Ponnamaravathy to Vendhanpatti.
Timings – The temple is open from 7 a.m. to 12 noon; from 4.30 p.m. to 8.30 p.m.
என் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப் பெரிய பேறு ஒன்று உண்டென்றால், அது ஸ்ரீமதுரகாளியி ன் திருவருள்தான். என்னுடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்அவர் தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு தேடல் இருந்தது. தேடிக் கொண்டிருக்கிற பொருள் ஏதோ ஒரு பெரிய பொருள் என்பது மட்டும் புரிந்தாலும், எதை அவர் தேடிக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. அப்படிப்பட்ட கால கட்டத்தில் ஒருநாள் எதேச்சையாக கடைத் தெருவில்சந்தித்தேன். எனக்கு ஆச்சரியம்.
ReplyDeleteமிகுந்த ஆன்மிக நாட்டம் கொண்டவரான அவர் நான் சற்றும் எதிர்பாராதவகையில், சிறுவாச்சுர் போய் அம்பாளை தரிசனம் பண்ணிட்டு வரலாம்னு இருக்கேன். நீங்களும் வரீங்களா?" என்று கேட்டார். நானும் உடனே ஓ! வரேனே!" என்று சொன்னேன்.
வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சோன்னபோது, என் மனைவிக்கு ஆச்சரியம். என்ன திடீர்னு என்று கேட்டாள். நண்பர் கூப்பிட்டார். எனக்கும் போகணும்னு தோணிச்சு!" என்று பதில் சொல்லிவிட்டு நண்பரோடு அம்பா ளை தரிசிக்க சிறுவாச்சுர் பஸ் பிடித்தேன்.
அப்போது செல்லும் வழியில் என்னைப் போலவே ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். சிலர் உரக்க.ஜெய ஜெய ஸ்ரீமதுரகாளி என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் மனத்துக்குள்ளேயே ஜபித்துக் கொண்டிருந்தார்கள். இதெல்லாம் எனக்குப் புதுசு இல்லை வியப்புடன் சென்று கொண்டிருந்தேன். இடத்தை நெருங்கிய போது பக்தர்களின் கோஷம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. நான் மெய்மறந்து அந்த வரிசையில் கரைந்தேன்.அம்பாளை தரிசிக்கும்போது ‘பேசலாமா? கூடாதா? பேசலாமென்றால் என்ன பேசுவது? ஏதாவது கேள்விகள் கேட்லாமா?’ எனக்குள்ளே விடை தெரியாத பல கேள்விகள்.
கியூ என்னை முன்னே அழைத்துக்கொண்டு போனது. சுமார் எட்டு மணிக்கு கியூவில் சேர்ந்த நான் அம்பா ளைஅருகில் கண்டபோது மணி பதினொன்று அம்பா ளை நமஸ்கரித்து என் அறியாமையையும் வெளிப்படுத்தினேன். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால்அண்மையில் தரிசித்ததால்எனக்கு மெய்சிலிர்த்தது. பித்துப் பிடித்த நிலையில் நான் இருந்தேன். என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அந்த அழுகை கூட ஒரு வகை தொழுகைதானே. முந்தைய பிறவியில் இழந்த ஒரு பொருளை நான் இப்போது கண்டெடுத்தேனோ என்று நினைக்கத் தோன்றியது. தேடிக் கொண்டிருந்த பொருள், என் மடியில் வந்து விழுந்தது போன்ற மகிழ்ச்சி. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் அருகில் தரிசித்த கணத்தில் எனக்கு மெய்சிலிர்த்தது. என்னை பூசாரிகள் ஆசீர்வதித்தார்கள். தொடர்ந்து பக்தர்களுக்குப் பிரசாதம் கொடுக்கத் தொடங்கினார். சற்றே தள்ளி நின்று கொண்டிருந்தேன். நம்மை அவர் கவனிக்கவில்லையே என மனத்துக்குள்ளே ஏக்கம். அதே நேரம், தரிசனத்துக்கு வருகிற பக்தர்கள் எல்லோரும் பழம், பூ, என்று வாங்கிக் கொண்டு வந்ததை அவர் முன் சமர்ப்பிக்கிறார்கள்.
மௌனமாக மீண்டும் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கத் தொடங்கினார். மீண்டும் என்னை நோக்கி சாமி வரணும். எதிர்பார்த்துக்
கா த்திருந்தேன். லேசாகச் சிரித்துவிட்டு . சில நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் என்னை நோக்கி பார்த்து, அம்பாளின் உத்தரவு வந்தது, பிரசாதம் வழங்கத் தொடங்கினார் ஒரு கணமும் தாமதிக்காமல் கும்பிட்டு வணங்கி விட்டு அவரிடமிருந்து பிரசாதம் பெரும் போது புதையல் கிடைத்த சந்தோஷம் எனக்கு.
வீட்டுக்கு வந்ததும் வந்தபோது என் சந்தோஷம் இரட்டிப்பானது. குளித்துத் தயாராகி, பூஜை அறையில் அமர்ந்து அம்பாளை தியானித்தேன். அம்மனை மனத்திலே இருத்திக்கொண்டு அம்பாளை வணங்கி விட்டு, நுழைவாயிலையே பார்த்தபடி உட்கார்ந்துகொண்டிருந்தேன். இப்படி ஒரு அரிய வாய்ப்பினை அருளி இருக்கிறாளே என்ற மகிழ்ச்சி; அடுத்த சில நிமிடங்களில் என்னுடைய நண்பர் அந்த இடத்தில் பிரவேசித்தார். பல ரசிக்கத்தக்க விஷயங்கள் இடம்பெற்றன. அந்தக் கணத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஜெய ஜெய ஸ்ரீமதுரகாளி கோஷம் முழங்கியது
அங்கே திரண்டிருந்த ஆன்மிக அன்பர்கள் மத்தியில் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது.அடுத்த சில நிமிடங்களில் எனக்குள்ளே ஒரு இனம் புரியாத உணர்வு. ஆனந்தத்தில் என் கண்கள் நீர் பெருக்கிட்டன.
ஓம் த்ரிசூல சந்த்ராஹிதரே !
ReplyDeleteமஹா சிம்ஹ வாஹினி !
மாஹேஸ்வரீ ஸ்வரூபேண
தேவி ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் த்ரிசூல சந்த்ராஹிதரே !
ReplyDeleteமஹா சிம்ஹ வாஹினி !
மாஹேஸ்வரீ ஸ்வரூபேண
தேவி ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
தாயே, உன்னிடம் வாத்ஸல்யமுள்ளவருக்கு அருளை மழையாக பொழி. நாள்தோறும் குலம் காக்கும் அன்னை ஸ்ரீ மதுரகாளி, ஸர்வ சத்ரு வினாசினி, சதுர்புஜே பரமேச்வரீயை, அறிந்தவர்க்கு துணையாகி மனஸை நடுநிலையாய், நிஷ்பக்ஷபாதமாய் வைத்துக்கொண்டு எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் துதிப்போர்க்கு தாயாகி பரிவோடு எக்காலும் காத்திருக்கும் தாயே உந்தன் மலர்ப்பாதம் போற்றி போற்றி. அம்பாள் எதிரே நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்து பரவசத்தோடு கைகூப்பி குல தெய்வ தரிசனம் செய்துவிட்டு யார் பூஜித்தாலும் பேதமின்றி வரங்களை அள்ளிக் கொடுப்பவள். வெள்ளி க்கிழமைகளில் கூட்டம் அதிகம் இருக்கும். பில்லி சூன்யம் பாதிப்பு அகல வழிபடப் பலன் உணரலாம். அன்னை ஸ்ரீ மதுரகாளி திருவருள் பெற்று மனம் அமைதி அடைய வழிபாடு பரிபூரணமாக உதவும். கோவில் வாசலில் காவல் தெய்வம் உள்ளது. மன சஞ்சலங்களையெல்லாம் நீங்க ப்ரார்த்திக்கலாம். அன்னை ஸ்ரீ மதுரகாளி கனவில் வந்தால் அது நிஜமே அன்றி கனவல்ல. உள்ளேயிருக்கும் நமது ஆற்றலையெல்லாம் வெளிக்கொணரும் சக்தி அம்பாளுக்கு மட்டுந்தான் உள்ளது. அம்பாளின் வலிமை சக்தி படைத்தது. வியாதிகளை போக்குபவள், காப்பாற்றுகிறவள்.
ReplyDeleteநாள்தோறும் நின்னையே நினைத்திருந்தேன்
ReplyDeleteஉனை கோவிலில் சிறுவாச்சூரில் பார்ப்பது
என்றும் பலன் எனப் பணிந்து வந்தேன் ஸ்ரீ மதுர காளி அம்மா
உன் நாமமே துணை என ஓடோடி வந்தேன்
நின் சன்னதியில் துதித்தால் எப்பொழுதும் அளிக்கும் மகிமையே
அளவில்லா தன்னம்பிக்கை இன்பமே உன்
பக்தன் காண்பான்
நினைக் காண்பது பாதிப்புகள் நீங்கும் நல்லக் காலமன்றோ
கேட்பதும் உன் குரல் ஸ்ரீ மதுர காளி அம்மா
இனி என்றைக்கும் ஈடில்லா உன் அன்பு உள்ளம்
உன் நாமம் மனதில் ஒலிக்க வாழ்வினில் பல நலன்ங்கள்
உன் நாமமே துணை என ஓடோடி வந்தேன் தாயே
உன் பாதம் பணிந்து நமஸ்கரிக்கிறேன் பக்தனை காத்து அருள்வாய் தாயே
ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் க்லீம் ஸௌஃ மாஹேஶ்வரீ ஸர்வவஶம்கரீ ஸ்ரீ மதுர காளி இச்சாஸித்தே, ப்ராப்திஸித்தே, நமோஸ்துதே
ஓம் விஜய சக்தியே நமஹ ஓம் ஜெய சக்தியே நமஹ